ஏரம்பமூர்த்தி சிவநேசத்தின் மரண அறிவித்தல்


திருமதி ஏரம்பமூர்த்தி சிவநேசம்
(குஞ்சுப்பிள்ளையின் மாமியார்)


தோற்றம் 30-01-1925                   மறைவு 23-07-2013


         பருத்தித்துறை விநாயக முதலியார் தெரு திருமதி ஏரம்பமூர்த்தி சிவநேசம் 23-07-2013 அன்று காலமானார். இவர் காலம்சென்ற சிதம்பரப்பிள்ளை ஏரம்பமூர்த்தியின் அன்பு மனைவியும், தில்லை மனோஈஸ்வரி, சந்திரமூர்த்தி (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயும், விநாயகநாதன், ஞானபூசணி ஆகியோரின் அன்பு சகோதரியும், புவனேஸ்வரியின் (லண்டன்) அன்பு மாமியாரும், மோகீஷனின் அன்பு பேத்தியும் ஆவர். இவரின் பூதஉடல் 23-07-2013 மலை 6 மணிக்கு பருத்தித்துறையில் அடக்கம் செய்யப்பட்டது.

தகவல் சந்திரமூர்த்தி (மகன்) -  0774173180







அறிவித்தல்கள். Blogger இயக்குவது.