மரண அறிவித்தல்
திருமதி இராசேந்திரா இறஞ்சினி
கதிரிப்பாயை பிறப்பிடமாகவும் தொண்டைமானாற்ரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசேந்திரா இறஞ்சினி 11-12-2013 அன்று அகாலமரணம் அடைந்தார். இவர் சிவபாதம் இலட்சுமிபிள்ளையின் மூத்த மகளும் இராசேந்திராவின் (அப்பையா)அன்பு மனைவியும் ஆனந், மாகரன், நிதர்சினி ஆகியோரின் அன்பு தாயாரும் இராகினி, இரஞ்சன் (லண்டன் ), பாமினி (இந்தியா ), மோகன் (அமரர் ), பத்மினி (அமரர் ), பிரபாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார். இவரின் உடல் தொண்டைமானாறு மயானத்தில் 12-12-2013 அன்று அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்புகளுக்கு - 0774685149 (இராகினி ) சகோதரி
- 0778081210 ( ஆனந் ) மகன்
தொடர்புகளுக்கு - 0774685149 (இராகினி ) சகோதரி
- 0778081210 ( ஆனந் ) மகன்
