மரண அறிவித்தல் 

13-06-1930 .......... 03-02-2014

திருமதி இராசதுரை தங்கம்மா 

      கதிரிப்பாய் திருமதி இராசதுரை தங்கம்மா 03-02-2014 அன்று காலமானார். இவர் காலம்சென்ற இராசதுரையின் அன்பு மனைவியும் கிருஸ்ணசாமி, தயாநிதி (லண்டன்), தயாபரன் (துரை) ஆகியோரின் அன்பு தாயும், காலம்சென்ற கந்தசாமி, குமாராசாமி, அருமைத்துரை, நல்லம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார் இவரின் உடல் 05-02-2014 அன்று கதிரிப்பாய் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

    தகவல் : துரை (மகன்)                                                   தொடர்புகளுக்கு  0773289419







                              





தங்கம்மா தனது குடும்பத்தாருடன் கடைசியாக எடுத்துக்கொண்ட படம் 






அறிவித்தல்கள். Blogger இயக்குவது.