முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
திதி 10-01-2016
22-12- 2014 அன்று காலமான திரு நடராஜா இந்திரகுமார் (முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் ) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (ஆண்டு திவசம் ) 10-01-2016 அன்று அனுஷ்ரிக்கப்பட உள்ளது என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகிறோம்.
தகவல்
ந . லிங்கம் (சகோதரன் )
பிரான்ஸ்
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||

