கந்தசாமி மனோன்மணி 



01-03-1931   -----------   03-11-2014

கந்தசாமி மனோன்மணி 03-11-2014 திங்கள் காலை காலமானார். இவர் காலம்சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும், காலம்சென்ற சந்திராதேவி மற்றும்  சறோஜினிதேவி, அருமைராசா, லீலாதேவி, வசந்தாதேவி, சுந்தரராஜன், காஞ்சனாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், நவரட்ணசாமி, இராமச்சந்திரன், லீலா, இராமநாதன், தர்மராஜா, தேவமனோகரி, சிவகுமார்   ஆகியோரின் அன்பு மாமியாரும், தேவானந் (லண்டன்) , சுஜீபன்(பிரான்ஸ்), அனுசியா, அபிராம்(அமெரிக்கா ), நிவேதன், சுரேக்கா, மயூரன்(சவூதி அரேபியா , சிந்துஜா, வைஷ்ணு , லக்க்ஷி, பேபிஷா, சரவணன், கீர்த்தனா, கீர்த்திகா, கிருத்திகா, பவின், ஆகியோரின் அன்பு பேத்தியாரும், ராஜி (லண்டன்), நிஷாந்தினி (பிரான்ஸ்) சிவாகரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் , டினிஷ் (லண்டன் ), டினோஷ (லண்டன் ) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,  காலம்சென்ற நவரத்தினம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்  ஆவார்.  இவரின் உடல் 03-11-2014 அன்று மாலை கதிரிப்பாய் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்                                                                                                                                            
சுந்தரராஜன் (மகன் )                                                          0779228960
மரணச்சடங்கு காட்சிகள் சில 











அறிவித்தல்கள். Blogger இயக்குவது.