பொன்னம்பலம் சண்முகநாதன்
மலர்வு உதிர்வு
14-07-1947 ............................................. 06-12-2014
சண்முகநாதன் (கடை ) 06-12-2014 அன்று காலமானார்.
இவர் பொன்னம்பலம் (அமரர் ), நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும், இரத்தினம், சரோஜா ஆகியோரின் சகோதரனும் சிவதாசன் , இந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும், உமாதேவியின் மாமனாரும் செல்வலிங்கத்தின் (உமாவின் கணவர் ) சிறிய தகப்பனுமாவார். இவரின் உடல் 06-12-2014 அன்று கதிரிப்பாய் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்

