திருமதி தயாநிதி விஜயரட்னம் (தயா)



18-10-1963       ---------------------      12-12-2014

கதிரிப்பாயை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தயாநிதி (தயா) 12-12-2014 அன்று லண்டனில் காலமானார். இவர் விஜயரட்னத்தின் அன்பு மனைவியும் சுவேதா, கேசிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர்கள் திரு திருமதி இராஜதுரை அவர்களின் அன்பு மகளும்  கிருஷ்ணசாமி , தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கிசோரின் அன்பு மாமியாரும் அவார். இவரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் 
தயாபரன் (துரை) -  773289419



அறிவித்தல்கள். Blogger இயக்குவது.