மரண அறிவித்தல்
திருமதி நாகம்மா பொன்னம்பலம்
திருமதி நாகம்மா பொன்னம்பலம்
1925 - 22-04-2016
திருமதி நாகம்மா பொன்னம்பலம் 22-04-2016 வெள்ளி அன்று அதிகாலை காலமானார். இவர் அமரர் பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும். இரத்தினம் (அமரர்), சண்முகநாதன் (அமரர்), மற்றும் சறோஜா ஆகியோரின் அன்பு தாயும், சிவதாசன் , இந்திரகுமார் (அமரர் ) ஆகியோரின் அன்பு மாமியும். உமாவின் அன்பு பேத்தியும் ஆவார். இவரின் உடல் 22-04-2016 அன்று கதிரிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .
தகவல் ; சரோஜா (மகள் )

