மரண அறிவித்தல்
அப்புக்குட்டி சின்னத்துரை
10-09-1934 ----------------- 07-08-2016
திரு அப்புக்குட்டி சின்னத்துரை 07-08-2016 அன்று காலமானார். இவர் காலம்சென்ற கெளசலை அவர்களின் அன்புக்கணவரும், காலம்சென்ற நாகம்மா, வீரசிங்கம் ஆகியோரின் சகோதரரும், சுசிலா,சுலோசனா, சுமதி, சுகுணா (இத்தாலி), சிவராசா (டென்மார்க்), ஸ்ரீதரன், ஸ்ரீகணேஷ் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், ஸ்ரீவரதன், சிவகுமார், ஜெயதாஸ், திரிபுராதேவி, சோபனா, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ரகுவரன், அரவிந், அபிலாஷ், அஜய், ரவிசங்கர், நிரோஜி, சுமனிஷா, கவிப்பிரியன், மதுஷா, சஞ்ஜய், றிதிக்கா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அவரின் இறுதிக்கிரிகைகள் அவரது இல்லத்தில் 08-08-2016 அன்று 10 மணிக்கு நடைபெற்று கதிரிப்பாய் இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சுமதி ( 77 696 4681) Sri Lanka
: சிவா ( 004541538771) Denmark
: கணேஷ் ( 00447976646941) London
இறுதிக்கிரிகைகளின் படங்கள்

