மரண அறிவித்தல்
திரு வைரமுத்து அருணகிரி
19-06-1938 ------ 11-09-2016
19-06-1938 ------ 11-09-2016
கதிரிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வைரமுத்து அருணகிரி அவர்கள் 11-09-2016 ஞாயிறு காலை 9.30 மணியளவில் தனது 78 வது வயதில் காலமானார். இவர் மீனலோஜனி அவர்களின் அன்புக்கணவரும், பவானி, அஜந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தகப்பனாரும், விக்னேஸ்வரராஜா, கிரண்டிப் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், நிருபா, பிரவீன்(லண்டன்), இசிக்கா(லண்டன்), அஸ்வினி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும், நரேந்திரன் அவர்களின் தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 13-09-2016 செவ்வாய் அன்று அவரின் இல்லத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல் - பவானி (மகள்) - 0777290450


