(VC கிராம மின்சார சபை ஓய்வு பெற்ற ஊழியர் -அச்சுவேலி)
இறப்பு : 14 ஒக்ரோபர் 2016
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கனகசபை அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகர்கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சி(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும், கதிரிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, சிதம்பரம்மாள் (சின்னன் அக்காள்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கேந்திரவதனி(தேவி-ஜெர்மனி), தேவசேனாபதி(தேவன்-கனடா ) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவகுரு(பருத்தித்துறை) , பரிமளம்(மலேசியா), வள்ளியம்மாள்(கதிரிப்பாய்) ஆகியோரின் சகோதரரும், ஜோன் அன்ரனி ஜெயக்குமார், சகிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நவரட்ணம்(முன்னாள் இராணுவ அதிகாரி- கொழும்பு), இராசமணி(திருகோணமலை), குமாரசாமி(கனடா), புவனேஷ்வரி(லண்டன்), தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மீனாட்சி(கதிரிப்பாய்),வள்ளிப்பிள்ளை, பார்வதி, ஆகியோரின் அன்பு பெறாமகனும், தம்பையா (ஆசிரியர்-மயிலிட்டி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், நல்லையா(அப்பு- கனடா) அவர்களின் அன்பு மாமனும், சின்னதுரை, வேலுபிள்ளை ஆகியோரின் அன்பு மருகனும், ஸ்ரீதேவி, ராணி, காலஞ்சென்ற வில்வரத்தினம், சந்திரமூர்த்தி, காலம்சென்ற விமளாதேவி ஆகியோரின் அன்பு சகலனும், பருதி குலசேகரம்( வண்ணம்- கனடா), கணேஷ்(கனடா), சித்திர(கனடா), உமா(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும், சந்திராதேவி(ஐக்கிய அமெரிக்கா) , சத்திபாமா(கனடா), இந்திராதேவி(வற்றாப்பளை), நந்தகோபால்(கனடா ), சுசில(அம்மன்- கதிரிப்பாய்), புஸ்பராணி(கொழும்பு), திருஞான சேகரன(சிவம்- ஜெர்மனி), தங்கராச(மட்டக்களப்பு), நாராயணநாதன்(பருத்தித்துறை), கிருஷ்ணநாதன்(பருத்தித்துறை), ராமநாதன்(கதிரிப்பாய்), காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(திருகோணமலை), பிறைசூடி(கதிரிப்பாய்), செல்லையா(கதிரிப்பாய்), அருணகிரிநாதர(கதிரிப்பாய்), தங்கரத்தினம்(காங்கேசன்துறை), கிருஸ்ணவேணி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நகுலன்(ஜெர்மனி), ஹரி, மிரேஸ(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.