மரண அறிவித்தல்
11-06-1927 ........ 06-12-2016
கதிரிப்பாய் ஞானசபை சிவதாசன் 06-12-2016 புதன் காலமானார். இவர் காலம்சென்ற ஞானசபை பொன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்ற சிவயோகம், மற்றும் சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலம்சென்ற இரத்தினத்தின் அன்புக் கணவரும் உமாவின் அன்புத் தகப்பனாரும் செல்வலிங்கம் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். இவரின் உடல் 07-12-2016 அன்று கதிரிப்பாய் மயானத்தில் தகனம் செய்யப்பட்ட்து.
தகவல் மகள்
