மரண அறிவித்தல்
பொட்டு அக்கா காலமானார்
இவர் காலம் சென்ற செல்லையா இராசம்மா ஆகியோரின் அன்பு மகளும், காலம்சென்ற கௌசலை மற்றும் பசுபதி, சௌந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம்சென்ற இந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், இந்திரகுமார், வளர்மதி ஆகியோரின் அன்புத் தாயாரும், புஸ்பவதி, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிலானி, நிவேதா, இந்துசன், பவிஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியாரும் ஆவார். அன்னாரின் உடல் 01-02-2017 அன்று பிற்பகல் 2 மணி அளவில் தாவடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட்து.
தகவல் பிள்ளைகள் இந்திரகுமார் (0770456595)
வளர்மதி (0779678069)

