சண்முகலிங்கம் காலமானார்


Dr. கதிர்காமு சண்முகலிங்கம்
பிறப்பு : 30 நவம்பர் 1941 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2018
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கதிர்காமு சண்முகலிங்கம் அவர்கள் 15-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு கனகமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(வேலு முதலாளி) லட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவபாலன்(லண்டன்), ஜெயபாலன்(லண்டன்), லட்சுமி(அவுஸ்திரேலியா), தவபாலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானலட்சுமி, மகாதேவா, சுப்பிரமணியம், திருநாமலட்சுமி மற்றும் சிவமலர், சிவநாமம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரா(அவுஸ்திரேலியா), சுஜித்திரா(லண்டன்), ஐஸ்வரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விர்ஷன், ஜீனோஷ், அபினிஷா, அனோஷ், ஜெய்சன், வெண்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளிட்கு  
00447958543853( London )

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:St Helier Community Association, Hill House, Bishopsford Rd, Carshalton, Morden SM4 6BL, UK. 
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 30/09/2018, 12:40 பி.ப — 01:15 பி.ப
முகவரி:North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK. 
தொடர்புகளுக்கு
— பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424916891


































































அறிவித்தல்கள். Blogger இயக்குவது.